விநாயகர் சிலை

img

புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஆளுநர் அனுமதி.... மறுபரிசீலனை செய்ய நாராயணசாமி கோரிக்கை...

ஆட்சியாளர்கள் எங்களைக் குறை கூறுகிறார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். ...

img

மதம்சார் நடவடிக்கையை ஊக்கப்படுத்துவதா? அரசின் உத்தரவை மீறி மதுரை காமராசர் பல்கலை. வளாகத்தில் விநாயகர் சிலை... நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ கோரிக்கை

அரசு கல்வி நிலைய வளாகங்களில் மத நடவடிக்கைகளைத் தவிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

img

விநாயகர் சிலை வைப்பதில் முன்விரோதம் சேலம் அருகே கல்லூரி மாணவர் படுகொலை

சேலம் அருகே விநாயர் சிலை வைப்பதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.